தலீவர், விஜய்யை நிம்மதியாக தூங்க விடமாட்டார்!! கொளுத்தி போடும் ப்ளூ சட்டை மாறன்..

Ajith Kumar Rajinikanth Vijay Blue Sattai Maran
By Edward Jan 14, 2025 02:30 AM GMT
Report

ப்ளூ சட்டை மாறன்

திரையில் வெளியாகும் படங்களை பார்த்து விமர்சனம் செய்து பிரபலமான ப்ளூ சட்டை மாறன் சமீபகாலமாக, எக்ஸ் தள பக்கத்தில் பல விஷயங்களை பகிர்ந்தும் விமர்சித்தும் பேசி வருகிறார்.

அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி சமீபத்தில் அதிகமாக விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தலீவர், விஜய்யை நிம்மதியாக தூங்க விடமாட்டார்!! கொளுத்தி போடும் ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maran Slams Rajinikanth Gossips

மேலும் விஜய் அரசியல் குறித்தும் தலீவர் (ரஜினிகாந்த்) அவரை தூங்க விடமாட்டார் என்றும் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.