ரஜினியை கலாய்த்து எடுக்கும் ப்ளூ சட்டை மாறன்

Rajinikanth Blue sattai maran
By Tony Dec 16, 2021 06:35 AM GMT
Report

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தின் ஆண்டி இந்தியன் படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் படத்தின் விளம்பரத்திற்காக எப்போதும் ரஜினியை சீண்டிக்கொண்டே இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

தற்போது கூட ரஜினிகாந்த் சிவாவிற்கு தங்கசெயின் பரிசு கொடுத்ததை கிண்டல் செய்து வருகிறார்.

பலரும் அவரிடம் உங்கள் படத்தை நம்புங்கள், ஒருவரை கிண்டல் செய்து, நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடாதீர்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.