குறையாத அழகில் நடிகை ஆலியா பட்!! ரீசெண்ட் புகைப்படங்கள் இதோ..

Alia Bhatt Bollywood Indian Actress Actress
By Edward Dec 19, 2025 10:57 AM GMT
Report

ஆலியா பட்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த ஆலியா பட், Student of the Year என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

குறையாத அழகில் நடிகை ஆலியா பட்!! ரீசெண்ட் புகைப்படங்கள் இதோ.. | Bollywood Actress Alia Bhatt Recent Photoshoot

ஆர் ஆர் ஆர் படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய 7 மாதத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆலியா.

குழந்தைப்பெற்ற பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா, ஆல்ஃபா, லவ் அண்ட் வார் என்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கிளாமர் லுக்கில் வந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஆலியா பட்.