மஞ்சள் நிறத்தில் கிளாமர் உடை அணிந்து ரசிகர்களை திணறடிக்கும் திஷா பதானி
Bollywood
Disha Patani
By Yathrika
திஷா பதானி
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது காதலியாக நடித்தவர் தான் திஷா பதானி. அந்த படத்தின் முதலே திஷா பதானிக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குவிந்தார்கள்.
தமிழில் இவர் சூர்யாவுடன் கங்குவா படத்தில் நடித்தார், ஆனால் படம் சுத்தமாக ஓடவில்லை, திஷாவிற்கும் ரீச் கிடைக்கவில்லை. தற்போது இவர் மஞ்சள் நிற உடையை கிளாமராக அணிந்து போட்டோ ஷுட் நடத்த இப்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த போட்டோஸ்,

