டிரான்ஸ்பரண்ட் சேலையில் நடிகை கேத்ரின் தெரசா..

Catherine Tresa Tamil Actress Actress
By Jai Oct 15, 2026 05:45 PM GMT
Report

கேத்ரின் தெரசா

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக நாயகிகள் பலர் களமிறங்கிய வண்ணம் உள்ளனர். சிலர் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுகின்றனர், ஒருசிலர் தொடர்ந்து நடித்தும் வருகிறார்கள்.

டிரான்ஸ்பரண்ட் சேலையில் நடிகை கேத்ரின் தெரசா.. | Catherine Tresa Alexander Recent Photoshoot Post

அப்படி தமிழில் கார்த்தியின் மெட்ராஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் கேத்ரின் தெரசா. இவர் தமிழில் தொடர்ந்து சில படங்கள் தான் நடித்தார், அதன்பின் தெலுங்கில் அதிகம் நடிக்கிறார்.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியான சிக்மா படத்தில் சுலோச்சனா என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார் கேத்ரின். தற்போது டிரான்ஸ்பரன்ட் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery