கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்பட்ட நிலை!! வடிவேலுவால் அவமானப்பட இயக்குனர்!! வாய்ப்பு கொடுத்த விஜய்..
நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறார். விஜய் இப்படியொரு மாஸ் படங்களை கொடுத்து 175 கோடி சம்பளத்தை பெறும் நிலைக்கு மாற அவரது கமர்ஷியல் மற்றும் காதல் படங்களும் ஒரு காரணம்.
அப்படி விஜய்யின் கேரியரை தூக்கிவிட்ட படமாக அமைந்தது துள்ளாத மனமும் துள்ளும். இயக்குனர் எழில் இயக்கத்தில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் முதல் இயக்குனர் எழில் வடிவேலுவை வைத்து தான் இந்த கதை எழுதியிருக்கிறார்.
இதற்காக படத்தினை ஆரம்பிக்க பல தயாரிப்பாளர்களிடம் சென்று கதை கூற, ஹீரோ வடிவேலுவா என்று கூறி கழுத்தை பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்களாம்.

நம்ப வைத்து தாலிக்கட்டிய ரவீந்தர்!! அந்த ஒரே விசயத்துக்காக எதையும் கேட்காமல் கழுத்தை நீட்டிய மகாலட்சுமி... இதுதான் நிலை..
அதன்பின் சூப்பர் குட் ப்லிம்ஸ் ஆர் பி செளத்ரியிடம் கதையை கூற, அவர் கேட்டு அதை விஜய்யிடம் சொல் என்று அனுப்பி வைத்திருக்கிறார். விஜய்யும் கதையை கேட்டு ஓகே சொல்ல படமும் வெளியாரி விஜய் கேரியரின் பெஸ்ட் படமாக நின்றது.