நம்ப வைத்து தாலிக்கட்டிய ரவீந்தர்!! அந்த ஒரே விசயத்துக்காக எதையும் கேட்காமல் கழுத்தை நீட்டிய மகாலட்சுமி... இதுதான் நிலை..
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், ரவீந்தர் சந்திரசேகர், மகாலட்சுமி பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ரவீந்தர் சந்திரசேகர் சொந்த காசில் மூன்று படங்களை தயாரித்தார். அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
மகாலட்சுமி முதல் கணவரை கழட்டிவிட்டு ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால், ஓஹோ.. என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக, வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா கூறியிருந்தார்.
மேலும் ரவீந்தர் ஜாமீன் கூட தள்ளுபடியானதை தொடர்ந்து, இந்த விசயம் எதுவும் கட்டிய பொண்டாட்டிக்கு கூட சொல்லாமல் ஏமாற்றி இருக்கிறார் ரவீந்தர். குண்டாக இருப்பதை கூட பார்க்காமல் அன்பு, காதலுக்காக கழுத்தை நீட்டி இருக்கிறார் மகாலட்சுமி.
அதற்காகவாவது மகாலட்சுமியிடம் சொல்லி இருக்கலாம் என்று ரவீந்தரை திட்டியும் வருகிறார்கள். இதனால் மகாலட்சுமி மன உளைச்சளில் இருப்பதாகவும் அதிலிருந்து மீண்டுவர தான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.