எங்களை நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்களா, சீனாவின் அடுத்த ஆப்பு
China
By Tony
சீனா என்றாலே உலக மக்களே தற்போது நடுங்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்த அளவிற்கு கொரொனா வைரஸ் பரவி ஒட்டு மொத்த உலகமும் இரண்டு வருடமாக ஸ்தம்பித்து வந்துள்ளது.
இந்த நிலையில் சூரியனுக்கு நிகராக வெப்பத்தை உருவாக்கும் ரியாக்ட்டரை சீனா கண்டுப்பிடித்துள்ளதாம்.
அதை வைத்து எதிர்காலத்தில் மின்சாரம் உருவாக்க ப்ளான் செய்துள்ளதாம்.
இதை பார்த்த நெட்டிசன்கள், அதை உருவாக்கி எங்க மேல பாய்ச்சிடாதீங்கையா, நிம்மதிய இருக்க விடுங்க என்று புலம்பி வருகிறார்கள்.