சீனாவில் மீண்டும் கொரொனா...மறுபடியும் முதலிலிருந்தா...
By Tony
கொரொனா ஒட்டு மொத்த உலகத்தையும் உலுக்கிவிட்டது. பலரும் தங்கள் வாழ்வாதரத்தை இதனால் இழந்தார்கள்.
இதை தொடர்ந்து பல வியாபாரிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி மனம் நொந்து போனார்கள்.
தற்போது தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு பல நாடுகள் திரும்புகிறது. இந்த நிலையில் சீனாவில் புதிதாக 500 கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த அனைவரும் அட போங்கையா..மறுபடியும் முதலிலிருந்தா என தலையில் அடித்து நகர்கின்றனர்.