சீரியல் நடிகை வைஷாலிக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு.. வைரல் வீடியோ இதோ
Viral Video
Actress
TV Program
By Bhavya
வைஷாலி
தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் வைஷாலி தணிகா. இவர் பல தொடர்களில் வில்லியாக நடித்து இருப்பார்.
தற்போது விஜய் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரிலும் நடித்து வருகிறார். இந்த தொடரின் கதையில் விஜய் - காவேரி பிரிந்துள்ளார்கள். இதில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் வைஷாலி நடித்து வருகிறார்.
ஒவ்வொரு நாளின் எபிசோடும் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. வெண்ணிலாவாக நடிக்கும் வைஷாலி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
வைரல் வீடியோ
இந்நிலையில் அவருக்கு 5வது மாத வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,