60 வயதாகும் சியான் விக்ரமின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு..

Vikram Actors Tamil Actors Net worth
By Edward Apr 17, 2026 07:30 AM GMT
Report

சியான் விக்ரம்

தமிழ் சினிமாவில் தன் உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிக சியான் விக்ரம். பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விக்ரம், சமீபகாலமாக தோல்விகளை சந்தித்து வருகிறார்.

60 வயதாகும் சியான் விக்ரமின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு.. | Chiyaan Vikram Turns 60 Net Worth Salary Details

அவர் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் இன்னும் ரிலீஸாகமல் கிடப்பில் இருக்கிறது. இதனையடுத்து, தன் மகன் துருவ் விக்ரமை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

தற்போது நடிகர் விக்ரம் தன்னுடைய 60வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சொத்து மதிப்பு

இந்நிலையில் 60 வயதாகும் நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 35 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் விக்ரமிடம் மொத்தம் ரூ. 150 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

60 வயதாகும் சியான் விக்ரமின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு.. | Chiyaan Vikram Turns 60 Net Worth Salary Details

அவருக்கு, சென்னையில் ரூ.55 கோடி மதிப்பிலான ஒரு பங்களா இருக்கிறது. 8 கோடி ரூபாய் மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ், 4 கோடி மதிப்புள்ள போர்ஸ், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி ஆர் 8 உள்ளிட்ட கார்கள் இருக்கிறது.