இப்படி ஒரு டான்ஸ் choreograph பண்ணது எவன்டா? வலைவிரித்து தேடும் நெட்டிசன்கள்

Dance Viral video Funny College dance
By Parthiban.A Jan 02, 2022 09:00 AM GMT
Report

பள்ளி கல்லூரியில் நடக்கும் விழாக்கள் என்றாலே அதில் மாணவர்கள் ஆடும் டான்ஸ் தான் ஹைலைட்டாக இருக்கும். டான்ஸ் மறந்துவிடு மேடையில் ஆடாமல் சும்மா நிற்கும் எல்கேஜி குழந்தைகள் முதல் ஸ்டேப் தவறாக ஆடும் பெரிய மாணவர்கள் வரை காமெடியாக பல விஷயங்கள் நடக்கும்.

ஆனால் தற்போது ஒரு கல்லூரி டான்ஸ் வீடியோ இணையத்தில் படுவைரல் ஆகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அவர்கள் டான்ஸ் ஆடாமல் விதவிதமாக போஸ் கொடுத்து கொண்டிருப்பது தான்.

இப்படி ஒரு டான்ஸ் யாருடா choreograph செய்தது என நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.