தன் மகனையே வேறொருவர் மகன் என சொன்ன வடிவேலு! இவ்வளவு மோசமானவரா
Vadivelu
By Parthiban.A
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர். அவர் கடந்த பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அவரது பழைய காமெடி வீடியோக்கள் டிவி, சமூக வலைத்தளங்கள், youtube என பல இடங்களிலும் தற்போதும் பிரபலமாகத்தான் இருக்கின்றனர்.
வடிவேலு உடன் பல படங்களில் பணியாற்றி இருக்கும் நடிகர் சிங்கமுத்து அவரை பற்றி சில உண்மைகளை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
வடிவேலு நான்கு குழந்தைகளை பெற்ற பிறகு தான் சினிமாவில் வந்தார், அதனால் அதை மறைக்கவே பார்ப்பார். அப்போது தான் நடிகைகள் தன்னுடன் நடிப்பார்கள் என அவர் நினைக்கிறார்.
ஒருமுறை மலேசியா சென்ற போது தான் பெற்ற மகனையே தன் அண்ணன் மகன் என பொய் சொன்னார் என சிங்கமுத்து கூறி இருக்கிறார்.