Cook With Comali 5 -ல் வரும் புதிய கோமாளிகள், Full List இதோ..
Star Vijay
Cooku with Comali
Pugazh
By Edward
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களின் பேவரட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதோடு குக் வித் கோமாளி 5வது சீசன் தற்போது தொடங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தற்போது நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராகியுள்ளார்.
தற்போது இந்த நிகழ்ச்சியில் இந்த முறை 9 கோமாளிகள் இடம்பெற, அவர்கள் யார் யார் என்பதன் லிஸ்ட் வெளிவந்துள்ளது, இதோ.. சரத், புகழ், சுனிதா, குரேஷி, ராமர், வினோத், ஷப்னம், கேமி, அன்ஷிதா உள்ளிட்டோர் இந்த சீனில் புது என்ட்ரியாக நுழைந்துள்ளார்கள்.
வெங்கடேஷ் பட் போனா என்னா..நாங்க இருக்கோம்.. மாஸ் காட்டிய Vijay TV

