பைனல்...கிழிப்பாங்க...குக் வித் கோமாளியையே கலாய்த்த குரேஷி
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்த நிகழ்ச்சி. ஆனால், இந்த நிகழ்ச்சி குறித்து பல சர்ச்சைகள் தற்போது வந்துக்கொண்டே தான் உள்ளது.
அதிலும் மணிமேகலை போட்ட பதிவிற்கு பிறகு ரசிகர்கள் பலரும் செம கோபத்தில் தான் உள்ளனர், அதற்கு ஏற்றது போல் ப்ரியங்காவிற்கு விருதை கொடுக்க சில் ரசிகர்கள் இன்னும் கோபமாகினர்.
குரேஷி
குக் வித் கோமாளி இந்த சீசன் பெரிய ஹிட் அடிக்கவில்லை என்றாலு, ஓரளவிற்கு தாக்குபிடிக்க காரணம் குரேஷி தான். இவர் அடிக்கும் பன்ச்க்கு என்று பெரிய ரசிக பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் குக் வித் கோமாளியில் அக்ஷய் கமல் சமைக்கும் போது குரேஷி, நிலம் இருந்த ஆட்டைய போட்ருவாங்க, தங்கம் இருந்தா எடுத்துகுவாங்க, ஆனா குக்கிங் தெரிந்தால் என்று சொல்ல, உடனே அக்ஷய், பைனல் அனுப்புவாங்க என்றால்.
அதற்கு குரேஷி சற்றும் யோசிக்காமல் கிழிப்பாங்க பைனலுக்கு என்று கவுண்டர் கொடுக்க, என்ன மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளியே பேசுகிறார் குரேஷி என்று இருந்தது.
I hope and wish that #BiggBossTamil8 doesn’t become a humongous FLOP like #CookWithComali5 #Kuraishi just revealed the truth 🤷🏻♂️#VijayTV is full of 💩 , undeserving finalists & winner proves dat #SathyamevaJayathe means nothing to’em #FakeVijayTv#IdhuvumKadandhuPogum 😜 pic.twitter.com/VBPdRPCdLi
— john (@JohnATweetz) September 29, 2024