குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்குமா..இதென்னடா புது புரளி
Cooku with Comali
By Tony
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒட்டு மொத்த சின்னத்திரை ரசிகர்களுக்கும் செம்ம ட்ரீட் தான்.
எல்லோருக்கும் இந்த நிகழ்ச்சி பேவரட். அப்படியிருக்க இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி பார்த்து 8 வருடமாக குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பிறந்தது என கூறியுள்ளார்.
மன அழுத்தம் இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய குடும்ப பெண்மணிகளுக்கு குறைவது உண்மை, அதை குறிப்பிடாமல், நேராக குழந்தை பிறந்தது என அவர் சொன்னது தற்போது ட்ரோல் ஆகி வருகிறது.