அட இவங்களா.. மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, மகன்களா இது!! வைரலாகும் புகைப்படங்கள்..
Cooku with Comali
Viral Photos
Madhampatty Rangaraj
By Edward
சினிமாவை சேர்ந்து நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல பெரிய வீட்டு விசேஷங்களுக்கு உணவுகள் சமைத்து அறுசுவை உணவு வழங்கி பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கநாஜ்.
சமீபத்தில் கூட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் கல்யாணத்திற்கு உணவு சமைத்து கொடுத்திருந்தார். தற்போது விஜய் டிவி ஒளிப்பரப்பு செய்யும் குக் வித் கோமாளி 5 சீசனின் நடுவராக பணியாற்றி வருகிறார்.
தற்போது மாதம்பட்டி ரங்கராஜன் தன் மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் மனைவியா இது என்று எல்லோரும் ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

