பெண்களை தவறாக பேசும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, குவியும் கண்டனங்கள்

Cooku with Comali
By Tony Apr 06, 2026 05:30 AM GMT
Report

குக் வித் கோமாளி பல வருடமாக வெற்றிகரமாக ஓடும் நிகழ்ச்சி. இதற்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பாலா, புகழ், சிவாங்கி, குரேஷி, அஷ்வின் என பலரும் இன்று நல்ல நிலையில் உள்ளனர்.

பெண்களை தவறாக பேசும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, குவியும் கண்டனங்கள் | Cooku With Comali 7 Mistreats Women

தற்போது புதிதாக தொடங்கியிள்ள இந்த சீசனில் போட்டியாளரிடம் நடுவர் ஒருவர் பேசும் போது, அண்ணி அம்மா மாதிரி, ஆனா மனைவி தங்கச்சி வேற மாதிரி என்பது போல் பேசியுள்ளனர்.

இதை கேட்டு ரசிகர்கள் மிக கோபமாகியுள்ளனர், என்ன இவ்வளவு மோசமாக பேசியுள்ளார்கள், ஏன் மனைவி தங்கையும் ஒரு பெண் தானே என்று கமெண்ட்ஸுகளை கூறி வருகின்றனர்.