குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னர் இவர் தானா.. யார் தெரியுமா! உறுதியான தகவல்

Priyanka Deshpande Cooku with Comali
By Kathick Sep 15, 2024 01:30 PM GMT
Kathick

Kathick

Report

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை வெற்றிகரமாக 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 5வது சீசன் இந்த ஆண்டு துவங்கியது.

குக் வித் கோமாளி 5 துவங்கிய நிலையில் முந்தைய சீசன்களை விட இதில் நகைச்சுவை பெரிதளவில் இல்லை என பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. ஆனாலும் குரேஷி, புகழ் ஆகியோரின் பங்களிப்பு மக்களை கலகலப்பாக வைத்து கொண்டது.

குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னர் இவர் தானா.. யார் தெரியுமா! உறுதியான தகவல் | Cooku With Comali Season 5 Title Winner

இந்த நிலையில் இறுதிச்சுற்று படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.

ஏற்கனவே மணிமேகலை - பிரியங்கா இடையே சர்ச்சை வெடித்துள்ள நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ன் கோப்பையை பிரியங்கா வென்றுள்ளது நெட்டிசன்கள் இடையே இன்னும் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.  

குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னர் இவர் தானா.. யார் தெரியுமா! உறுதியான தகவல் | Cooku With Comali Season 5 Title Winner