அந்த விஷயத்தில் குறிக்கோளாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள்! சிக்கிய இளம்பெண்கள்..
சினிமாவில் கிசுகிசுவில் சிக்குவதை போன்று விளையாட்டு வீரர்களும் சில விஷயங்களில் மாட்டி சிக்கி வருவார்கள். அப்படி கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் தொடர்பில் இருந்த விஷயங்களை ஓப்பனாகவும் கூறி வருவார்கள்.
அவர்களில் முக்கியமானவராக இருப்பவர் கிறிஸ் கெயில். சர்ச்சைக்கென்றே பேர் போனவராக இருக்கும் கிறிஸ் கெயில், தன் வீட்டிலேயே உல்லாச விடுதியாக வைத்திருப்பார். பார், நீச்சல் குளம் என்றும் பணிப்பெண்கள் என சகல வசதிகளுடம் உல்லாசமாக இருப்பாராம். ஒருமுறை இலங்கையில் நடந்த டி20 உலககோப்பையின் போது மூன்று பிரிட்டிஷ் பெண்களுடன் தனிமையாக இருந்துள்ளார் என்று கூறி பிபிஎல் போட்டியில் இருந்து விலக்கிவிடப்பட்டார்.
இவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன். தென்னாப்பிரிக்காவில் மாடல் அழகி வனேசா நிம்மோ என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதுகுறித்து வனேசா கெவின் பீட்டர்சன் அந்தமாதிரி அசைக்கு என்னை துன்புறுத்தினார் என்று கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே எங்களின் மனதை ஈர்த்ததால் 100 மார்க் கொடுத்திருந்தனர் அவருடன் தொடர்பில் இருந்த மாடல் நடிகைகள்.
2000ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி ஓட்டல் அறையில் பணியாற்றி பல பண்களுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அணியின் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் இங்கிலாந்து ஓட்டலில் பணி செய்த ஊழியப்பெண்ணிடம் உறவு கொண்டேன் என்று அவரே ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.