தீபிகா படுகோன் முதல் அசின் வரை.. பல நடிகைகளுடன் காதல்!! கிரிக்கெட் வீரர் தோனியின் மறுபக்கம்..

Asin MS Dhoni Chennai Super Kings Deepika Padukone IPL 2024
By Dhiviyarajan Apr 19, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி தலைமையில் இந்திய பல போட்டிகளில் வென்றுள்ளது. இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் சில கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறார்.

பிரியங்கா

தோனி, பிரியங்கா என்பவரை காதலித்து வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு விபத்தில் பிரியங்கா இறந்துவவிட்டார். இதை பற்றி தோனியின் வாழ்க்கை படமான எம் எஸ் தோனி படத்தில் காட்டி இருப்பார்கள்.

தீபிகா படுகோன்

தோனி டி20 போட்டிகளில் தீவிரமாக விளையாடிய சமயத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உடன் கிசுகிசுப்பட்டார். இவர்கள் அடிக்கடி வெளியில் பைக்கில் ஊர் சுற்றுவதாகவும் வதந்திகள் வந்தன. ஆனால் இதற்கு அவர்கள், நாங்கள் காதலிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டார்கள்.

தீபிகா படுகோன் முதல் அசின் வரை.. பல நடிகைகளுடன் காதல்!! கிரிக்கெட் வீரர் தோனியின் மறுபக்கம்.. | Csk Player Dhoni Had Affair With 4 Actress

ப்ரீத்தி சிமோஸ்

பிரபல தொலைக்காட்சி நடிகையாக இருந்தவர் தான் ப்ரீத்தி சிமோஸ். இவருக்கு கிரிக்கெட் மீது அதிக அளவில் ஆர்வம். இவரும் தோனியும் அடிக்கடி டேட்டிங் சென்றதாக தகவல் வெளியானது.

லட்சுமி ராய்

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி ராய் . இவரும் தோனியும் நீண்ட நாள் காதலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இருவரும் அடிக்கடி பார்ட்டிகளில் ஒன்றாகத் தென்பட்டனர். ஆனால் லட்சுமி ராய், ’நானும் தோனியும் நல்ல நண்பர்கள், காதல் என்றெல்லாம் பேசி களங்கம் செய்யாதீர்கள்’ என்று பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

தீபிகா படுகோன் முதல் அசின் வரை.. பல நடிகைகளுடன் காதல்!! கிரிக்கெட் வீரர் தோனியின் மறுபக்கம்.. | Csk Player Dhoni Had Affair With 4 Actress

அசின்

ஒரு பிரபல நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக நடிகை அசினும், தோனியும் இருந்தனர். அந்த சமயங்களில் இருவருக்குமான சந்திப்புகள் அதிகமாக நடந்ததால், சமூக வலைத்தளங்களில் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.  

தீபிகா படுகோன் முதல் அசின் வரை.. பல நடிகைகளுடன் காதல்!! கிரிக்கெட் வீரர் தோனியின் மறுபக்கம்.. | Csk Player Dhoni Had Affair With 4 Actress

You May Like This Video