மொத்த இந்தியாவிலும் 20 டிக்கெட் மட்டும் விற்ற கொடுமை, அசிங்கப்பட்ட கங்கனா

Kangana Ranaut
By Tony May 29, 2022 03:30 AM GMT
Report

கங்கனா இந்திய திரையுலகின் முன்னணி நடிகை. இவர் பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

அதோடு தமிழில் ஜெயலலியதா பயோகிராபியில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதே நேரத்தில் இனி நம்ம ஏரியாக்கு போகலாம் என்று செம்ம அதிரடி அக்‌ஷன் படமான dhaakad-ல் கங்கனா நடித்தார். ஆனால், இந்த படம் ரூ 100 கோடி செலவு செய்து இதுவரை ரூ 4 கோடி தான் வசூலே வந்துள்ளதாம்.

அதிலும் நேற்று மொத்த இந்தியாவிலும் இப்படத்தை 20 பேர் தான் பார்த்தார்களாம். எப்போதும் எல்லோரையும் குறை சொல்லும் கங்கனாவிற்கு இந்த அசிங்கம் தேவை தான் என்று பாலிவுட்டே நக்கல் செய்து வருகிறதாம்.