மகள் வயது உள்ள நடிகையுடன் ஜோடி சேர்கிறாரா தனுஷ், கோலிவுட்டின் சர்ச்சை
Dhanush
Sara Arjun
By Tony
தனுஷ் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தி வருபவர்.

இந்நிலையில் தனுஷ் அடுத்து லப்பர் பந்து இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை பகுதியில் நடந்து வர, இப்படத்தின் ஹீரோயினாக சாரா அர்ஜுன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இது உண்மை ஆனால், தனுஷ் மகள் வயதுள்ள நடிகையுடன் ஜோடி சேர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
