விஜய் பட நடிகையையும் விட்டுவைக்காத தனுஷ்!! ரொமான்ஸில் சிக்கிய நடிகை ராஷ்மிகா..

Dhanush Rashmika Mandanna Gossip Today
By Edward Apr 24, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டா நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பின் பல படங்களில் நடித்து இரு படங்களை இயக்கியும் வருகிறார். சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடிக்க கமிட்டாகினார்.

விஜய் பட நடிகையையும் விட்டுவைக்காத தனுஷ்!! ரொமான்ஸில் சிக்கிய நடிகை ராஷ்மிகா.. | Dhanush Joined With Actress Rashmika Mandanna

படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகி இருக்கிறார்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஷூட்டிங்கில் நடிகை ராஷ்மிகாவுக்கு தனுஷுக்கும் இடையே காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இருவரும் காம்பினேஷனும் சிறப்பாக இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

விஜய் பட நடிகையையும் விட்டுவைக்காத தனுஷ்!! ரொமான்ஸில் சிக்கிய நடிகை ராஷ்மிகா.. | Dhanush Joined With Actress Rashmika Mandanna

ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக பழகுவது குறித்த விமர்சனங்கள், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து விவகாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.