எங்களுக்கெல்லாம் மரியாதையே இருக்காது!! ரஜினி மகள் பற்றி தனுஷ் சொன்ன விஷயம்..
VIP தனுஷ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு தனுஷுக்கும் காதல் கொண்டேன் படத்தின்போது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்தனர்.
இதனையடுத்து தனுஷின் வளர்ச்சிக்கு ஐஸ்வர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்து வந்தார். சிறப்பாக அவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருக்க, சில பிரச்சனைகள் ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது.
18 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு கடந்த 2021 விவாகத்து மூலம் புற்றுப்புள்ளி வைத்தனர். இதன்பின் இருவரும் தங்கள் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

எங்களுக்கெல்லாம் மரியாதையே இருக்காது
இந்நிலையில் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்த அனுபவத்தை தனுஷ் பகிர்ந்து கொண்டு பேசிய வீடியோ தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.
அந்த பட ரிலீஸ் சமயத்தில் அளித்த பேட்டியில்ம் செளந்தர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் சார் என்ன அங்க பிரச்சனை, யார் பர்ப்பிள் ஷர்ட், என்ன அண்ணா இங்கே ந்டாக்குது என்று கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த பர்ப்பிள் ஷர்ட் ரொம்ப தூரம் தள்ளி போய்க்கொண்டிருப்பார்.
அவரை பார்த்து இவர், என்ன அண்ணா நடக்குது இங்கே என்று கேட்டுக்கொண்டே இருப்பார். நாங்கள் ஆர்ட்டிஸ்ட்டுகள் எல்லாம் இங்கே நடித்துக்கொண்டிருப்போம், ஆனால் எங்களுக்கெல்லாம் மரியாதையே இருக்காது என்றார் தனுஷ்.