தேவையில்லாமல் நடிகர்களை தாக்கி பேசமாட்டேன்- தனுஷ் அதிரடி
Dhanush
By Tony
தனுஷ் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஹிந்தி படம் ரூ 150 கோடி வசூல் செய்தது.
இந்நிலையில் தனுஷ் ஒரு பேட்டியில், நான் ஒரு படத்தில் கமிட் ஆனேன் என்றால் அதை பற்றி மட்டுமே யோசிப்பேன்.

அந்த கதாபாத்திரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என பார்ப்பேன். அதை விட்டுவிட்டு இன்னொரு நடிகரை தாக்கி பன்ச் வசனம் பேசுவது எப்படி என்று பார்க்க மாட்டேன் என தனுஷ் கூறியுள்ளார்.
தனுஷ் அடுத்து போர்தொழில் இயக்குனர் படத்தில் நடித்து அந்த படம் ரிலிஸுக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.