கடை திறப்பு விழாவில் சமந்தாவிற்கு நடந்த கொடுமை, இதே வேலையா இருக்கே
Samantha
Indian Actress
Actress
By Tony
சமந்தா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் சமீபத்தில் தான் பிரபல வெப் சீரிஸ் இயக்குனரை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.
சமந்தா தற்போது பெரியளவில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை, இருப்பினும் சமீபத்தில் ஒரு பெரிய கடை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டுள்ளார்.

அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு எங்கும் நகரவிடாமல் செய்ய, சமந்தா அங்கிருந்து வெளியே வந்து காரில் ஏற்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நித்தி அகர்வாலுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டது, இதற்கே பல கண்டனம் வெளிவந்த நிலையில் தற்போது இந்த நிகழ்வு எல்லோருக்கும் கடும் ஷாக் ஆக்கியுள்ளது.