வடநாட்டில் தனுஷ் பட்ட கஷ்டம்.. தமிழ் நடிகர் என்றால் இப்படியா பண்ண சொல்லுவீங்க!

Dhanush Bollywood
By Parthiban.A Jan 05, 2022 03:00 PM GMT
Report

தனுஷ் தற்போது தென்னிந்தியாவில் மட்டும் தெரிந்த நடிகர் அல்ல. அவர் ஹிந்தியிலும் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் நடிப்பில் அத்ராங்கி ரே என்ற படம் சென்ற வருடம் ரிலீஸ் ஆனது. நேரடியாக ஓடிடியில் வெளியான அந்த படத்திற்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது.

அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தனுஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது ஒருமுறை தனுஷ் நடிகை சாரா அலி கான் உடன் பங்கேற்றபோது புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்துகொண்டு அவர்களை புகைப்படம் எடுத்தனர்.

அப்போது தனுஷ் தமிழ் நடிகர் என்பதற்காகவே 'south போல சொல்லுங்க' என கேட்கின்றனர். என்ன செய்வது என விழித்த தனுஷ் அதன் பிறகு வணக்கம் என சொல்லி சமாளித்தார்.