அந்த இடத்தின் டேட்டூவை காட்டி போட்டோஷூட்.!! தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படம்

Cooku with Comali Serials
By Edward Sep 18, 2022 02:15 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக முள்ளும் மலரும் சீரியல் மூலம் அறிமுகமாகியவர் தர்ஷா குப்தா. இதனையடுத்து அவளும் நாணும், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்தார்.

அதன்பின் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இடையில் குக் வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

அந்த இடத்தின் டேட்டூவை காட்டி போட்டோஷூட்.!! தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படம் | Dharsha Gupta Latest Hot Photoshoot Viral

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா க்ளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி பதிவிட்டு ருத்ரதாண்டவம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இதனை தொடர்ந்து இணையட்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா தற்போது ஆடைகளை குறைத்து கழுத்துக்கு கீழ் இருக்கும் டேட்டூவை காமித்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.