எனக்கே தெரியும் Tesla-னு தான் இருக்கு!! அந்த புகைப்படம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை...

Gossip Today Tamil Actress Actress
By Edward Oct 20, 2023 05:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்திருக்கிறார்.

எனக்கே தெரியும் Tesla-னு தான் இருக்கு!! அந்த புகைப்படம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை... | Dhivya Duraisamy Open Talk About Tesla Comments

திவ்யா துரைசாமி கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் திவ்யா துரைசாமி கவர்ச்சியான புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் உங்கள் தொப்புள் Tesla logo மாதிரி இருக்கு என்றும் அவரது அனைத்து புகைப்படங்களுக்கும் Tesla என்று கமன்ட் செய்துள்ளனர்.

அஜித்தை ஓட்டிய ரத்ன குமார்!! லியோவை வைத்து வெச்சி செய்யும் ஏகே ரசிகர்கள்..

அஜித்தை ஓட்டிய ரத்ன குமார்!! லியோவை வைத்து வெச்சி செய்யும் ஏகே ரசிகர்கள்..

இதுகுறித்த கேள்விக்கு திவ்யா, அவுங்க எத குறிப்பிட்டு சொன்னாங்க என்று எனக்கு தெரியும். என்னுடைய எல்லா புகைப்படத்திலும் கமன்ட்கள் இப்படி தான் இருக்கும் என்று ஓப்பனாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.