வேறொரு ஆணுடன் காட்டிய நெருக்கம் தான் டிடி-யின் விவாகரத்துக்கு காரணமாம்.. யார் அந்த நபர்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தற்போது வழக்கம்போல் தொடர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில்லை. ஆனால், முன்னணி நட்சத்திரங்கள் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
திவ்யதர்ஷினி தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதன்பின் சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து இருவரும் திடீரென விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், டிடி தனது கணவரை பிரிய ஒரு புகைப்படம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த புகைப்படத்தில் டிடி தள்ளாடி வருவதுபோல் இருக்கிறார், அவரை வேறொரு ஆண் தாங்கி பிடிக்கிறார். இந்த புகைப்படத்தால் தான் டிடிக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்றும், இந்த பிரச்சனை விவாகரத்து வரை சென்றது என்றும் தெரிவிக்கின்றனர்.
8LW8A