ரசிகர்களை கேவலமா, முட்டாளா நினைத்தாரா தோனி!! சிஎஸ்கேவை கோபத்தில் திட்டி வரும் ரசிகர்கள்..

IPL 2025
By Edward Mar 29, 2025 04:30 AM GMT
Report

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டின் லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டவாது போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதியதியது.

சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணியினர் சிஎஸ்கேவுக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன்பின் ஆடிய சிஎஸ்கே அணியினர் மோசமான விளையாடி வெறும் 146 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை அடைந்தது.

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து சென்றனர். அதிலும் தோனி 9வது இடத்தில் களமிறங்கியது தான் கடுமையான விமர்சனத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.