மலையாள நடிகையை இரண்டாம் திருமணம் செய்தாரா சூரி.. ஷாக்கிங் புகைப்படம்
Soori
Marriage
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. இவர் தற்போது ஹீரோவாகவும் களமிறங்கிவிட்டார். வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வரும் சூரி, இப்படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹீரோவாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜையில் இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் ஷாக்காகி, இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். ஆனால், இது படத்தின் பூஜையில் எடுக்கப்பட்டது என்று அதன்பின் தெரிந்துகொண்டனர்.