ஜோதிகா கொடுத்த டின்னர் பார்ட்டி!! எந்தெந்த நடிகைகள் வந்துருக்காங்க தெரியுமா?
Suriya
Jyothika
Ramya Krishnan
Trisha
Dhivyadharshini
By Edward
ஜோதிகா
நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின் நடிப்பில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதன்பின் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து நடிக்க வந்துள்ள ஜோதிகா, தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் Dabba Cartel என்ற வெப் தொடரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
டின்னர் பார்ட்டி
இந்நிலையில் நடிகை ஜோதிகா, ராதிகா, ரம்யா கிருஷ்ணன், திரிஷா, டிடி உள்ளிட்ட பல நடிகைகள் மற்றும் தோழிகளுக்கு மதிய விருந்து அளித்துள்ளார்.
மேலும் அவர்கள் எடுத்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலர் மது பார்ட்டி கொடுத்திருக்காங்க என்று கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.