நடிகைகளை நான் முதலில் இப்படித்தான் பயன்படுத்துவேன்!! இயக்குனர் ஓப்பன் டாக்..
சினிமா நட்சத்திரங்கள் மற்றும் நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய பல தகவல்களை மறைக்காமல் கூறி வருபவர் பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர். தற்போது பிரபல இயக்குனர் ஒருவர் தன் படத்தில் நடித்த நடிகைகளை இப்படித்தான் பயன்படுத்துவேன் என்று கூறியதை விமர்சித்து பேசியிருக்கிறார்.
சமீபத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகிய படம் அனிமல். இப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, தான் இப்படி கூறியிருக்கிறார்.
அதாவது என் படத்தில் நடிக்கக்கூடிய நடிகைகள் அந்த காட்சிகளில் நடிக்க சம்மதம் வாங்க முதலில் திரைக்கு பின்னால் அவர்களுடன் நெருக்கமாக பழகுவேன். அதன்பின் தான் அந்த கெமிஸ்ட்ரியை படத்தில் கொண்டு வருவேன்.
ஆனால் சந்தீப் ரெட்டி இப்படி கூறியது அதிர்ச்சியை கொடுத்தது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கேரக்டரில் முதலில் நடிகை Parineeti Chopra தான் நடிக்கவிருந்தார்.
ஆரம்பத்தில் கமிட்டாகி ஒருசில காட்சிகளில் நடித்து பின் அவருடன் கெமிஸ்ட்ரி செட்டாகவில்லை என்று ரன்பீர் கபூர் கூறியதால் படத்தில் இருந்து விலக்கப்பட்டார். அதன்பின் தான் எதற்கும் துணிந்த ராஷ்மிகா மந்தனா, அரைகுறை ஆடையில் நடித்திருந்தார்.