அட்லீயால் கோடியில் புறண்ட நயன்தாரா!! இறைவன் நடிகரால் வேஸ்ட் நடிகையான லேடி சூப்பர் ஸ்டார்..
நடிகை நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் மட்டும் சமீபகாலமாக நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். அப்படி ஆரம்பித்த நயன், தற்போது பாலிவுட்டில் கால்பதித்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
படமும் 1000 கோடி வசூலை தாண்டி சென்றிருக்கிறது. அப்படி இருக்கையில் இயக்குனர் அகமது இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் மீண்டும் இறைவன் படத்தில் ஜோடி சேர்ந்தார் நயன். மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் இன்று வெளியானது இறைவன் படம்.
படத்தில் நயன் தாராவுக்கு பெரியளவில் ஸ்கோப் மற்றும் காட்சிகள் அமையவில்லையாம். அவரது ரோலும் ரசிகர்களை கவரப்படாமல் போய்விட்டதாக இறைவன் படத்தை பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.

நெல்சனுடன் பிரியங்கா மோகன் வெளிநாட்டில் டூர்..காருக்குள் அந்த மாதிரியான செயல் - பயில்வான் பகிர் பேட்டி
அப்படி இருக்க நயன் தாரா இப்படத்தில் நடிக்க எப்படி ஒற்றுக்கொண்டார். ஜவானில் கிடைத்த பெரிய இமேஜை டேமேஜாக மாற்றியிருக்கிறாரே இறைவன் பட இயக்குனர் என்றும் நயன் தாராவுக்கு சுத்தாமாக செட்டாகவில்லை எனவும் தெரிவித்து வருகிறார்கள்.
படத்தை தாண்டி தொழிலில் கல்லா கட்டினாலும் நயன் தாரா கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சரியான படத்தை தேர்வு செய்யவும் கருத்தினை கூறி வருகிறார்கள்.