நடிகைகளை ரசியுங்கள்..ஆடையை பற்றி விமர்சிக்காதீங்க!! நடிகை திஷா பதானி ஆதங்கம்...

Disha Patani Tamil Actress Actress
By Edward Mar 26, 2026 07:59 AM GMT
Report

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திஷா பதானி, தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் நடித்து ட்ரோல்களுக்கு ஆளாகினார்.

நடிகைகளை ரசியுங்கள்..ஆடையை பற்றி விமர்சிக்காதீங்க!! நடிகை திஷா பதானி ஆதங்கம்... | Disha Patani About Criticize About Actress Dress

தற்போது பாலிவுட்டில் கிளாமர் குயினாக திகழ்ந்து வரும் திஷா பதானி, தன்னுடைய ஆடை அலங்காரம் குறித்த விமர்சனம் பற்றி பேசியுள்ளார்.

அதில், நடிகைகளை ரசியுங்கள், ஆனால் அவர்கள் அணியும் ஆடைகளை விமர்சிக்காதீர்கள். கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் யாரும் திரையுலகிற்கு வரவில்லை என்று ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.