கிளாமர் உடையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த திவ்ய பாரதி..வைரல் புகைப்படம்
Divya Bharthi
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறியவர் தான் திவ்ய பாரதி. இவர் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து முகின் ராவ் உடன் சேர்ந்து "மதில் மேல் காதல்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது வரை வெளியாகவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி, தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
இதோ புகைப்படம்.