நியூ லுக்கில் கலக்கும் நடிகை திவ்ய பாரதி.. எப்படி மாறிட்டார் பாருங்க!

Divya Bharthi Viral Photos Actress
By Bhavya Dec 09, 2025 03:30 PM GMT
Report

திவ்ய பாரதி

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்ய பாரதி.

மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

சமீபத்தில் இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, அவர் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர் ட்ரெண்டி உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,   

GalleryGalleryGalleryGallery