மன்மதன் சிம்புவுக்கு டாக்டர் பட்டம்! அப்படி என்ன சாதிச்சிட்டாரு?
Simbu
Doctorate
By Parthiban.A
நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. கடந்த பல வருடங்கள் சினிமாவில் ஹிட் கொடுக்க முடியாமல், உடல் எடை கூடி கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த அவர் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி 'மாநாடு' படம் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க போவாதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து இருக்கிறது.
சிம்பு அப்படி என்ன சாதிச்சிட்டாருனு டாக்டர் பட்டம் கொடுக்குறீங்க என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
Vels University honouring Actor Silambarasan TR with an honorary doctorate on January 11, 2022@IshariKGanesh @SilambarasanTR_
— Ramesh Bala (@rameshlaus) January 8, 2022
? @donechannel1 pic.twitter.com/1CyLPtwprV