அஜித் மார்க்கெட்டை காலி செய்த சிவகார்த்திகேயன், என்ன தல..
Valimai
Don
By Tony
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித்.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் வலிமை. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதே நேரத்தில் வசூலில் ஓரளவிற்கு நன்றாகவே இருந்தது. ஆனால், அப்படியிருந்தும் வெளிநாடுகளில் வலிமை படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை.
ஆனால், சிவகார்த்திகேயன் டான் படமே வலிமை வசூலை தற்போது முந்தும் நிலை உருவாகிவிட்டது. ஆம், வெளிநாடுகளில் டான், வலிமை வசூலை பல இடங்களில் முந்திவிட்டதாம்.