நீங்க சிக்கன் சாப்பிடுற மாதிரி நான் பீப் சாப்பிடுறேன்.. தயார் சாதத்தை கேப்பீங்களா? - பொங்கிய துஷாரா விஜயன்

Dushara Vijayan
By Parthiban A Apr 30, 2026 11:30 PM GMT
Report

நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் போன்ற படங்களில் நடித்தவர். பிரபல நடிகையாக இருக்கும் துஷாரா தான் பீப் சாப்பிடுவதை பற்றி பேட்டிகளில் கூறி வருகிறார்.

அதற்காக சிலர் அவரை விமர்சித்து வரும் நிலையில் அது பற்றி பதில் கொடுத்து இருக்கிறார் அவர்.

நீங்கள் எல்லாம் சிக்கன் சாப்பிடுவது போல நான் பீப் சாப்பிடுகிறேன். அதனால் என்ன பிரச்சனை இருக்கு. அதை ஏன் கேள்வியாக கேக்குறீங்க.

தயிர் சாதம் சாப்பிடுறவங்க கிட்ட போய் 'ஏன் தயிர் சாதம் சாப்பிடுறீங்க?'னு கேக்குறீங்களா என காட்டமாக கேட்டிருக்கிறார் துஷாரா விஜயன். 

நீங்க சிக்கன் சாப்பிடுற மாதிரி நான் பீப் சாப்பிடுறேன்.. தயார் சாதத்தை கேப்பீங்களா? - பொங்கிய துஷாரா விஜயன் | Dushara Vijayan Angry On Question About Beef