எல்லாருமே ஆம்பள மூஞ்சினு கிண்டல் பண்ணாங்க..பிரபல சீரியல் நடிகை கண்ணீர்
Serials
Tamil TV Serials
By Tony
விஜய் டிவி சீரியல்களில் ரசிகர்கள் பெரிதும் விரும்பி பார்ப்பது ஈரமான ரோஜாவே 2 சீரியலும் ஒன்று.
இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வாதி கொண்டே.
இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் ஆர்மியே உள்ளது. இந்நிலையில் ஸ்வாதி கொண்டே சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிக்க வந்த போது பல அவமானங்களை கடந்து வந்தேன்.
அதிலும் சிலர் என்னை ஆம்பள மூஞ்சி என்று கிண்டல் செய்தனர், அதையெல்லாம் நினைக்கும் போது தினமும் அழுதேன் என்று கூறியுள்ளார்.