வாய்ப்புக்காக ப்ளூ பிலிம்மில் நடித்த எதிர்நீச்சல் சீரியல் பிரபலம்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Tamil Cinema
Serials
Actors
Tamil TV Serials
Tamil Actors
By Dhiviyarajan
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். இதில் ஆதி குணசேகரனின் தம்பி ஆதிமுத்து கதிர்வேல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான்விபு ராமன். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, அடிமேளம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் விபு ராமன் பற்றி யாருக்கும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் சரியான பட வாய்ப்பு அமையவில்லை.
கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான 'அநாகரிகம்’ என்னும் ஆபாசப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த விஷயத்தை ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.