சீரியலில் தான் ஹோம்லி, நிஜத்தில் இவ்ளோ க்ளாமரா எதிர்நீச்சல் நடிகை

Serials Kaniha Ethirneechal
By Tony Dec 25, 2025 08:30 AM GMT
Report

எதிர்நீச்சல் சீரியல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் சீரியல்.

தமிழக மக்கள் முக்கால்வாசி பேர் வீட்டில் இந்த எதிர்நீச்சல் சீரியல் தான் ஓடுகிறது. அந்தளவிற்கு TRP-ல் இந்த சீரியல் மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் ஆதிகுணசேகரன் மனைவியாக நடித்து வந்தவர் தான் கன்னிகா.

இவர் சீரியலில் எப்போதும் செம ஹோம்லியாக தான் வருவார், ஆனால், நிஜத்தில் அவரின் ஸ்டைலிஷ் க்ளாமர் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்களே ஷாக் ஆகியுள்ளனர், இதோ...

GalleryGalleryGalleryGalleryGallery