பாரதிராஜா பூத உடலை வைத்துக்கொண்டே குடும்பத்தில் நடந்த பிரச்சனை!! கைக்கூப்பி சமாதானம் செய்த நடிகை..
பாரதிராஜா இறுதி சடங்கு
தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநராக திகழ்ந்த பாரதிராஜா கடந்த 10 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது.
அவரது இறுதி சடங்கு நேற்று பாரதிராஜாவின் சொந்த ஊரில் நடந்தது. பலரும் கலந்து கொண்டு இறுதி சடங்கில், பாரதிராஜாவின் வீட்டிற்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது இறுதி சடங்கின் போது பாரதிராஜாவின் உடலுக்கு அருகில் மனோஜ் பாரதிராஜாவின் மகள் அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் சென்ற பாரதிராஜாவின் மகள் என்னவோ கூற, சட்டென கோபப்பட்ட மனோஜின் மகள், இருக்கையில் இருந்து எழுந்து நகர்ந்தார்.
பின் இருக்கையில் அமர்ந்த பாரதிராஜாவின் மகள், மனோஜ் மகளின் கைகளை பிடிக்க, அதை தட்டிவிட்டுவிட்டு கோபத்தை பாரதிராஜாவின் மகள் மீது காட்டினார் மனோக் மகள்.
குடும்பத்தில் நடந்த பிரச்சனை
இச்சமவத்தை கொஞ்சம் தள்ளியிருந்த நடிகை ராதிகா சரத்குமார் கவனித்துக் கொண்டு இருந்துள்ளார். உடனே அவர்கள் அருகில் சென்ற ராதிகா, பாரதிராஜாவின் மக்ளிடம் ஏதோ பேசியவாறு சமாதானம் செய்தார்.

மேலும் அவரை நோக்கி, இரண்டு கைகளையும் கூப்பியபடி பேசி அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையை மேலும் வளரவிடாமல் தடுத்தார். இச்சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.