காதலரால் ஏமாற்றம்!! தன்பாலின ஈர்ப்பாளராக மாறிய தமிழ் நடிகை..ரூட்டு எங்கயோ போகுதே..
வடமாநில நடிகை
வடமாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு நடிகை கல்லூரி படிக்கும் போது சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார். ஆனால் பாலிவுட் திரையுலகம் அம்மணிக்கு கதவை திறந்துவிடவில்லை என்பதால் எப்படியாவது மற்ற மொழியிலாவது நடிகையாகிவிட வேண்டும் என்ற நோக்கில் தென்னிந்திய பக்கம் வந்தார் அந்த நடிகை.
அப்படி தெலுங்கு மொழியில் அறிமுகமான அம்மணி, முதல் படமே ஓரளவுக்கு வெளிச்சத்தை கொடுத்த அதே ஆண்டில் மற்றொரு பட வாய்ப்பினை பெற்று உச்சத்தை கண்டார்.
பின் கன்னடத்தில் வாய்ப்பு கிடைக்க சில காலம் அங்கு இருந்து பின் தமிழிலும் அறிமுகமானார். அந்த இரு மொழி திரையுலகில் கிடைத்த வரவேற்பு, தமிழில் சுமாராகத்தான் கிடைத்தது. இள ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அம்மணிக்கு போகப்போக வாய்ப்பு குறைய, கடவுளின் தேசத்தில் அவருக்கு திரை வாய்ப்பு கிடைக்க அங்கும் சில படங்களில் நடித்தார்.
கிளாமர் பாதை
வாய்ப்புகள் எல்லாப்பக்கமும் குறைய, அம்மணி வேறு பாதையை நோக்கி நிரும்பி கிளாமர் பாதையை தேர்வு செய்து கவர்ச்சி நடனம் ஆட ஆரம்பித்தார். இது நம்ம பூனை நடிகையா என்று கூறும் அளவிற்கு அம்மணியை பார்க்க ஆரம்பித்தனர்.
யார் கண் பட்டதோ, அந்த பயணமும் நிலைக்கவில்லை. தற்போது ஒரு கட்டத்தில் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனட்க்ஹ்தை ஈர்த்து வருகிறார்.
தன்பாலின ஈர்ப்பாளர்
அப்படி இருக்கும் அந்த நடிகை பற்றி ஒரு கிசுகிசு ஆரம்பித்துள்ளது. முதலில் காதலித்த காதலர் நடிகையின் அழகை அனுபவித்துவிட்டு ஓட்டம் எடுத்தாராம். இது ஒரு பக்கம் இருக்க அம்மணியை பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
அதனை இத்தனை ஆண்டுகளாக வெளிக்காட்டிக்கொள்ளாமல், த்ன் ஆண் காதலர் ஓடியதை அடுத்து இனி ஆண்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவெடுத்து, தன்பாலின ஈர்ப்பில் ஆர்வம் இருக்கும் ஒரு பெண்ணை பிடித்து அவருடன் இப்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறாராம். தற்போது கோலிவுட் முழிக்க இதே பேச்சுதானாம்.