இப்படி ஒரு விஷயத்தை மறைக்க தான் மணிரத்னம் படம் எடுத்தாரா, கழுவி ஊத்தும் ரசிகர்கள்

Vikram Trisha Mani Ratnam Ponniyin Selvan 2
By Tony Apr 30, 2023 04:10 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்த படம் பொன்னியின் செல்வன் முதல் பாகம். இப்படம் ரூ 500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் மணிரத்னம் யாருமே எடுக்க முடியாத பொன்னியின் செல்வனை எடுத்து சாதித்துவிட்டார் என்று சொன்னார்கள்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து ரூ 100 கோடிகளுக்கு மேல் தற்போது வசூல் வந்துவிட்டது.

ஆனால், படத்தை பார்த்தல் எல்லோரும் மணிரத்னம் மிகவும் ஸ்லோவாக படத்தை எடுத்துவிட்டார் என விமர்சனம் செய்தனர்.

அதை விட சில விஷயங்களை மறைக்க தான் மணிரத்னம் இப்படி ஒரு கிளைமேக்ஸ் வைத்தார் எனவும் கூறி வருகின்றனர், அதில் ஒன்று இதோ..