விஜய்க்கும் லோகேஷுக்கும் என்ன மோதல்!.. உண்மையா உடைத்த லியோ பட தயாரிப்பாளர்

Vijay Lokesh Kanagaraj Leo
By Dhiviyarajan Oct 06, 2023 12:45 PM GMT
Report

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாக சில நாட்களே இருக்கிறது. நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தற்போது ரசிகர்கள் ட்ரைலரில் இருக்கும் ஒவ்வொரு காட்சியை எடுத்து இப்படம் LCU -வில் தான் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ந்து வருகின்றனர்.

விஜய்க்கும் லோகேஷுக்கும் என்ன மோதல்!.. உண்மையா உடைத்த லியோ பட தயாரிப்பாளர் | Fight Between Vijay And Lokesh Kanagaraj

40 வயதான சிம்பு உடன் திருமணமா.. உறுதிப்படுத்திய நடிகை சித்தி இத்னானி

40 வயதான சிம்பு உடன் திருமணமா.. உறுதிப்படுத்திய நடிகை சித்தி இத்னானி

லியோ படத்தின் ஷூட்டிங் கின் போது விஜய்க்கும் லோகேஷ் ராஜ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ்க்கு பதிலாக அசோஷியட் ரத்னகுமார் செய்து வருவதாக சொல்லப்பட்டது.

இது குறித்து பேசிய லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், "அதெல்லாம் சுத்த வடிக்கட்டின பொய்" என்று வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.