பெத்தி திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம்.. இதோ
Ram Charan
Box office
By Karthick Raja
இயக்குநர் புச்சிபாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பெத்தி. இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஒவ்வொரு திரைப்படத்தின் இறுதி வசூல் என்னவென்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.
இந்த நிலையில், தற்போது பெத்தி திரைப்படத்தின் இறுதி வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பெத்தி திரைப்படம் ரூ. 355 கோடி வசூல் செய்துள்ளது.